May 1, 2024

ஏப்ரல் முடிவுகள்: ஒரு பிரிட்டிஷ் பவுண்ட் வர்த்தகம் நோர்ட்எஃப்எக்ஸ் வாடிக்கையாளருக்கு $25,000க்கு மேல் இலாபம் ஈட்டியுள்ளது1 

நோர்ட்எஃப்எக்ஸ் தரகு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் 2024 ஏப்ரல் மாதத்திற்கான வர்த்தக செயல்திறனைச் சுருக்கமாகக் கூறியுள்ளது. சமூக வர்த்தகச் சேவைகளான பிஏஎம்எம், காப்பிடிரேடிங், மற்றும் இந்நிறுவனத்தின் ஐபி பங்குதாரர்களால் ஈட்டப்பட்ட இலாபத்துடன் மதிப்பீடு செய்யப்பட்டது. 

  • ஜிபிபி/யுஎஸ்டி ஜோடியை வர்த்தகம் செய்து $26,757 சம்பாதித்த தெற்காசியாவைச் சேர்ந்த வாடிக்கையாளர் கணக்கு எண் 1765XXX இந்த மாதத்தின் அதிகபட்ச இலாபத்தைப் பெற்றார்.
  • தங்க வர்த்தகத்தின் (எக்ஸ்ஏயு/யுஎஸ்டி) மூலம் $16,976 வருமானத்துடன், 1751XXX கணக்கு எண் கொண்ட  அவருடைய நாட்டவர் முதல்-3 இடத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்,
  • ஏப்ரல் தளத்தின் மூன்றாவது இடம் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த ஒரு வர்த்தகரால் கோரப்பட்டது, அவருடைய கணக்கு எண் 1609XXX, அவர் உண்மைத் தங்கம் அல்லாமல், டிஜிட்டல் “தங்கத்தை” அதாவது பிட்காயினை வர்த்தகம் செய்தார். பிடிசி/யுஎஸ்டி ஜோடி பரிவர்த்தனைகள் $14,301 இலாபம் ஈட்ட உதவியது.

நோர்ட்எஃப்எக்ஸில் உள்ள செயலற்ற முதலீட்டுச் சேவைகள் பின்வரும் போக்குகளைக் காட்டின:

  • பிஏஎம்எம் சர்வீஸில் கிகோஸ்2 என்ற கணக்கைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி இது திறக்கப்பட்டது, இப்போது 162 நாட்கள் செயல்பாட்டிற்குப் பிறகு, இது 1161% அற்புதமான இலாபத்தைக் காட்டுகிறது. இந்த முடிவு சுவாரஸ்யமாக இருந்தாலும், ஆக்ரோஷமான வர்த்தக உத்தி 58% கணிசமான டிராடவுனுக்கு வழிவகுத்தது. இன்னும் கூடுதலான பழமையான வர்த்தகம் முழுமையான நிதி இழப்புக்கு வழிவகுக்கும் என்பதை தொடர்ந்து புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றன. எனவே, முதலீட்டாளர்கள் எப்பொழுதும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் மற்றும் அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்காத பணத்தை மட்டுமே பணயம் வைக்க வேண்டும். மே மாதத்தில் இந்தக் கணக்கில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து பார்ப்போம்.
  • காப்பிடிரேடிங்கில், 312 நாட்களில் 415% வருவாயைக் காட்டிய யாமட்-ஃபாரெக்ஸ் சிக்னல், 37% அதிகபட்ச டிராடவுனைக் காட்டியுள்ளது. நோர்ட்எஃப்எக்ஸ்ஸ்ரீலங்கா எனப்படும் மற்றொரு சுவாரசியமான சிக்னல் 113 நாட்களில், குறிப்பாக 2024 ஜனவரி 6 முதல், 39% இலாபம் ஈட்டியுள்ளது. யாமட்-ஃபாரெக்ஸ் போன்ற சுவாரசியமாக இல்லாவிட்டாலும், அதன் குறிப்பிடத்தக்க நன்மை என்னவெனில், மிகச் சிறிய டிராடவுன் ஆகும்: வெறும் 9%. 

நோர்ட்எஃப்எக்ஸின் தரகு நிறுவனத்தின் ஐபி பங்குதாரர்களில், முதல் 3 இடங்களைப் பெற்றவர்கள் பின்வருமாறு:

  • மிகப்பெரிய கமிஷன் வெகுமதியான $22,732 மேற்கு ஆசியாவைச் சேர்ந்த ஒரு பங்குதாரருக்கு வரவு வைக்கப்பட்டது, கணக்கு எண் 1645XXX.
  • அடுத்தது தெற்காசியாவைச் சேர்ந்த பங்குதாரர், கணக்கு எண் 1682XXX, அவர் $5,224 பெற்றார்.
  • இறுதியாக, மூன்றாவது இடத்தைப் பெறுவது அவர்களின் நாட்டவர், கணக்கு எண் 1565XXX, அவருக்கு $3,614 வெகுமதி அளிக்கப்பட்டது.

***

இந்த மாதத்தை நாங்கள் முடிக்கும்போது, நோர்ட்எஃப்எக்ஸ் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் நிதி ஃபோர்ட்போலியோவை மேம்படுத்த மற்றொரு சிறந்த வாய்ப்பு உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 2024 சூப்பர் லாட்டரியில், 202+4 ரொக்கப் பரிசுகள் மொத்தம் $100,000 வழங்கப்படும். இந்த லாட்டரியில் பங்கேற்பதும், இந்த பரிசுகளில் ஒன்று அல்லது பலவற்றை வெல்லும் வாய்ப்பைப் பெறுவதும் மிகவும் எளிது. மேலும் விவரங்களுக்கு, நோர்ட்எஃப்எக்ஸ் இணையதளத்தைப் பார்க்கவும்.  

 

அறிவிப்பு: இந்தத் தகவல்கள் நிதிச் சந்தைகளில் செயல்படுத்துதவற்கான முதலீட்டு பரிந்துரைகளோ அல்லது வழிகாட்டுதல்களோ அல்ல மேலும் இவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. நிதிச் சந்தைகளில் வர்த்தகம் செய்வது ஆபத்தானது மற்றும் டெபாசிட் செய்யப்பட்ட நிதியின் முழுமையான இழப்பை ஏற்படுத்தும்.


« Company News

பயிற்சி பெறவும்
சந்தையில் புதியதா? \"தொடங்குதல்\" பகுதியைப் பயன்படுத்தவும். இப்போதே வர்த்தகத்தைத் தொடங்குங்கள்
பயிற்சியைத் தொடங்குங்கள்