May 6, 2024

நோர்ட்எஃப்எக்ஸ் (NordFX) அதன் முதல் விருதை ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன்பு, 2010-இல் பெற்றது. அதன் பின்னர், நிதித் துறையின் பல்வேறு துறைகளில் சாதனைகளுக்காகவும் புதுமைகளுக்காகவும் 70க்கும் மேற்பட்ட தொழில்முறை பரிசுகள், விருதுகள் ஆகியவற்றுடன் கௌரவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதற்கு முன்பு, 2015-இல், ஈசிஎன் வர்த்தகத்தை ஒழுங்கமைப்பதில் நோர்ட்எஃப்எக்ஸின் தகுதிப்பாட்டிற்காக குறிப்பாக அங்கீகரிக்கப்பட்டது. இப்போது, நன்மதிப்பிற்குரிய சர்வதேச ஆன்லைன் போர்ட்டல் எஃப்எக்ஸ்டெய்லிஇன்ஃபோ (FXDailyInfo) இந்நிறுவனத்தை மீண்டும் மிகச்சிறந்த ஈசிஎன்/எஸ்டிபி (ECN/STP) ஃபாரெக்ஸ் புரேக்கராக அங்கீகரித்துள்ளது.

நோர்ட்எஃப்எக்ஸ் மிகச்சிறந்த ஈசிஎன்/எஸ்டிபி ஃபாரெக்ஸ் புரோக்கர் 2024 என்று அறிவிக்கப்பட்டது1

எஃப்எக்ஸ்டெய்லிஇன்ஃபோ என்பது நிதிச் சந்தைகளில் தினசரி செய்திகளையும் பகுப்பாய்வுகளையும் வழங்கும் முன்னணி வள ஆதாரங்களில் ஒன்றாகும், இதில் புரோக்கர் மதிப்பாய்வுகள், கற்றல் மெட்டீரியல்கள், மற்றும் வர்த்தகர்களுக்கான பிற பயனுள்ள தகவல்கள் ஆகியவை அடங்கும். இந்த போர்ட்டல் ஆண்டுதோறும் நிதித்துறையின் மிகச்சிறந்த பிரதிநிதிகளை அது விருதுகள் வழங்கி அங்கீகரிக்கிறது. எஃப்எக்ஸ்டெய்லிஇன்ஃபோ விருதுகளின் வெற்றியாளர்கள் இணையதளத்திற்கு வரும் பார்வையாளர்களால் திறந்தமுறையில் வாக்களிப்பதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறார்கள், இது தொழில்முறை சமூகத்தின் கருத்தை புறநிலையாக பிரதிபலிக்கும் வகையில் இந்த விருதுகளை குறிப்பாக மதிப்புமிக்கதாக ஆக்குகிறது. இந்தத் தடவை, மெட்டாடிரேடர் 4 மற்றும் 5  (MetaTrader 4 and 5) போன்ற பிரபலமான தளங்களில் ஜீரோ கணக்குகளில் நோர்ட்எஃப்எக்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவைகளுக்கு உயர்ந்த தரமதிப்பீடு வழங்கப்பட்டது.

இங்கே ஒரு முக்கிய அம்சம் வங்கிகளுக்கு இடையேயான செலாவணியின் நேரடி அணுகல் ஆகும். எம்டி4 ஜீரோ மற்றும் எம்டி5 ஜீரோ கணக்குகளில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் நெட்வொர்க் (ஈசிஎன்) எந்தவொரு கூடுதல் இடைநிலையையும் தவிர்த்து, நேரடியாக செலாவணி வழங்குநர்களுக்கு வர்த்தகர் ஆர்டர்களை அனுப்புகிறது. இது ஆர்டர் செயலாக்க நேரத்தை குறைக்கிறது, மேலும் குறைந்தபட்ச கமிஷன்கள் மற்றும் ஸ்ப்ரெட்டுகளுடன் மிகவும் சாதகமான விலையில் வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. யூரோ/யுஎஸ்டி, ஜிபிபி/யுஎஸ்டி,  யுஎஸ்டி/ஜேபிஒய் போன்ற பிரபலமான ஜோடிகளில், வழக்கமான ஸ்ப்ரெட்கள் 0 பிப்களாக இருக்கும். கரன்சி ஜோடிகளுக்கு கூடுதலாக, வர்த்தகர்கள் இந்த கணக்குகளில் கிரிப்டோகரன்சிகள், பங்குகள், மற்றும் பரிமாற்ற குறியீட்டெண்கள், அத்துடன் எண்ணெய், எரிவாயு, மற்றும் விலைமதிப்புமிக்க உலோகங்களுடன் பரிவர்த்தனைகளை நடத்தலாம். குறிப்பிடத்தக்க வகையில், தங்க ஜோடி எக்ஸ்ஏயு/யுஎஸ்டிக்கான ஸ்பிரெட்டும் பூஜ்ஜியமாகும். இந்த ஜோடி குறிப்பாக நோர்ட்எஃப்எக்ஸின் முதல் மூன்றில் உள்ள வர்த்தகர்களால் விரும்பப்படுகிறது, அவர்கள் முந்தைய ஆண்டு, 2023-இல் கிட்டத்தட்ட $2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈர்க்க முடிந்தது, இதற்கு நன்றி.

 

அறிவிப்பு: இந்தத் தகவல்கள் நிதிச் சந்தைகளில் செயல்படுத்துதவற்கான முதலீட்டு பரிந்துரைகளோ அல்லது வழிகாட்டுதல்களோ அல்ல மேலும் வை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. நிதிச் சந்தைகளில் வர்த்தகம் செய்வது ஆபத்தானது மற்றும் டெபாசிட் செய்யப்பட்ட நிதியின் முழுமையான இழப்பை ஏற்படுத்தும்.


« Company News

பயிற்சி பெறவும்
சந்தையில் புதியதா? \"தொடங்குதல்\" பகுதியைப் பயன்படுத்தவும். இப்போதே வர்த்தகத்தைத் தொடங்குங்கள்
பயிற்சியைத் தொடங்குங்கள்